கோச்சடையான்’ வசூல் எவ்வளவு தெரியுமா?!!!

27th of May 2014
சென்னை:ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் கடந்த 23-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

இப்படம் வெளியான மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் இதுவரை 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், வெளிநாட்டு வசூல் 12 கோடி ரூபாய் என இதுவரை மொத்தம் 42 கோடி ரூபாய் வசூல செய்துள்ளதாக ஒரு புள்ளி விவரக் கணக்கு தெரிவிக்கிறது.

‘மோஷன் கேப்சர் அனிமேஷன் டெக்னாலஜி’யில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ள ‘கோச்சடையான்’ தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 6 மொழிகளில் இந்தியாவில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது...

Comments