விடிவி கணேஷ் – ரோபோ சங்கர் காமெடி கூட்டணியில் நகரும் ‘கப்பல்!!!


8th of May 2014
சென்னை::ஷங்கரின் பள்ளியில் இருந்து புறப்பட்டு வந்திருக்கும் இன்னொரு மாணவர் கார்த்திக் ஜி.கிருஷ்.. இவர் தற்போது ‘கப்பல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். வைபவ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக சோனம் பரீத் பஜ்வா ஜோடியாக நடிக்கிறார்.
 
மங்காத்தா’ படத்தை பார்த்த்துமே வைபவ் தான் தன்னுடைய படத்தின் கதாநாயகன் என முடிவு செய்துவிட்டாராம் இயக்குனர் கார்த்திக். நட்பை மையப்படுத்தி ஒரு புதியகோணத்தில் இந்தப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
 
இந்தப்படத்தில் விடிவி கணேஷ் – ரோபோ சங்கர் இருவரும் காமெடி கூட்டணி அமைத்து கலக்கியுள்ளனராம். ஐ ஸ்டுடியோஸ் என்னும் புதிய நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது..
 

Comments