17th of May 2014
சென்னை::கடந்தவாரம் வெளியாகி தனிக்காட்டு ராஜாவாக ஓடிக்கொண்டு இருக்கிறது சந்தானத்தின் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. ரசிகர்களின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில்ரசிகர்களின் கூட்டத்தை சமாளிக்க சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் உள்ள சத்யம் ஸ்கிரீனில் இருந்து அதைவிட பெரியதான ‘சாந்தம்’ ஸ்கிரீனுக்கு மாற்றப்பட்டுள்ளது இந்தப்படம்.

காரணம் சத்யத்தில் எப்போதுமே தொங்கும் ஹவுஸுல் போர்டுதான். சென்னையில் மட்டுமல்ல பல நகரங்களிலும் இதே ஹவுஸ்ஃபுல் நிலைமைதான். ஒரு தயாரிப்பாளருக்கு ஹவுஸ்ஃபுல் என்கிற வார்த்தையை விட சந்தோஷம் தரும் வார்த்தை இருக்க முடியுமா என்ன?. அதைத்தான் இந்தப்படத்தை தயாரித்த பிவிபி சினிமாஸ் சங்கீதமாக கேட்டு சந்தோஷத்தில் திளைத்துக்கொண்டு இருக்கிறது...
Comments
Post a Comment