23rd of May 2014
சென்னை::ராஞ்சனா' என்ற இந்தி படத்தில், தனுஷுடன் ஜோடி போட்ட சோனம் கபூரை
ஞாபகமிருக்கிறதா? பாலிவுட்டின் பிசியான நடிகைகளில், இவரும் ஒருவர். இந்தி
சினிமாவில், பெரும்பாலான நடிகைகள் கவர்ச்சி சுனாமியாக வீசிக்கொண்டிருக்க,
இவரோ, ஆரம்பத்தில் இருந்தே குடும்ப பாங்கான வேடத்தில் மட்டுமே நடித்து
வந்தார்.
அந்த வேடங்களில் நடிப்பதற்கு ஏற்ப, தன் உடல் எடையையும் கணிசமாக
அதிகரித்திருந்தார். இதைப் பார்த்த பாலிவுட் டைரக்டர்கள், 'சோனம் கபூர்
ஊதிப் பெருத்துவிட்டார். இனிமேல், ஹீரோயின் வேடத்திற்கு செட்டாக மாட்டார்'
என, வதந்தியை பற்ற வைக்க, அலறி விட்டார், சோனம். இதையடுத்து, அதிரடியாக தன்
உடல் எடையை குறைத்துள்ள அவர், 'பாவா கே பியான்' என்ற படத்தில், நீச்சல்
உடையிலும் கலக்க முடிவு செய்துள்ளார்....
Comments
Post a Comment