16th of May 2014
சென்னை::முருகதாஸ் இயக்கும் படத்தில், ஹீரோ, வில்லன் என, இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார், விஜய். இரண்டு வேடங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்ட, உடல் மொழி, ஹேர் ஸ்டைல் போன்ற விஷயங்களில், அதிக கவனம் செலுத்துகிறார்.

வில்லன் கேரக்டருக்கு, மாறுபட்ட ஹேர் ஸ்டைல் வைத்து, தன் குரலையும் மாற்றி
பேசும் விஜய்,ஹீரோ வேடத்திற்கு, சிறிய அளவிலான தாடி வைத்து நடித்து
வருகிறார். விஜயின் இந்த வித்தியாசமான வேடங்கள், அவரின் ரசிகர்களுக்கு
பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான், பார்க்க வேண்டும்...
Comments
Post a Comment