Appa Venaampa Movie Stills!!! அப்பா வேணாம்பாவில் 53 வயது ஹீரோ வெங்கட்ரமணன் அறிமுகம்!!!

25th of May 2014
சென்னை::Tags : Appa Venaampa New Movie Photos, Appa Venaampa Latest Movie Gallery, Appa Venaampa Unseen Movie Pictures, Appa Venaampa Film Latest images, Appa Venaampa Movie Hot Stills, Appa Venaampa Movie New Pics..
 
இயக்குனர் வேலு பிரபாகரனின் உதவியாளர் வெங்கட்ரமணன். பல தொலைக்காட்சி தொடர்களிலும் பணியாற்றி உள்ளார். 53 வயதாகும் வெங்கட்ரமணன் அப்பா வேணாம்ப்பா என்ற படத்தை தயாரித்து, இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடிக்கிறார். அவருடன்..





Tags : இயக்குனர் வேலு பிரபாகரனின் உதவியாளர் வெங்கட்ரமணன். பல தொலைக்காட்சி தொடர்களிலும் பணியாற்றி உள்ளார். 53 வயதாகும் வெங்கட்ரமணன் அப்பா வேணாம்ப்பா என்ற படத்தை தயாரித்து, இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடிக்கிறார். அவருடன் ஜெயா மணவாளன், டாக்டர் சிவசுப்பிரமணியன், சங்கர், மதுமிதா மாஸ்டர் விஜய் நடித்துள்ளனர். வேல்முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார், வி.கே.கண்ணன் இசை அமைத்துள்ளார்.

53 வயதில் ஹீரோவானது பற்றி வெங்கட்ரமணன் கூறியதாவது: நாட்டில் இன்றைக்கு குடிநோயாளிகள் பெருகி விட்டனர். சிறிதாக ஆரம்பித்த பழக்கம் புற்றுநோய்போல ஒரு குடும்பத்தையே அழிக்கிறது. இதை படமாக எடுக்க விரும்பினேன். குடிநோயாளிகள் எப்படி உருவாகிறார்கள், எப்படி வாழ்க்கிறார்கள் எப்படி அழிகிறார்கள் என்பதுதான் கதை. நான் ஹீரோ என்று சொல்வதை விட கதையின் நாயகன் என்றுதான் சொல்ல வேண்டும். 53 வயது வரை குடிநோயாளியாக இருந்தவன் ஒரு தான்னார்வ அமைப்பின் மூலம் திருந்துகிறான். ஆனால் அவன் திருந்தியதை நம்பாமல் குடும்பம் துரத்தி அடிக்கிறது. பிறகு அவன் கதி என்ன? என்பதுதான் கதை" என்கிறார்.

Comments