31 ஆவது த்ரிஷாவின் பிறந்தநாள் பார்ட்டியில் போதை மயக்கத்தில் பிரபல நடிகைகள்!!!! Celebrity at Trishas Birthday Party Photos!!!
10th of May 2014
சென்னை::மே 4 அன்று பிறந்தவர் நடிகை த்ரிஷா. தன் 31 ஆவது பிறந்தநாளை
விமரிசையாகக் கொண்டாட எண்ணிய த்ரிஷா தனக்கு நெருக்கமான நட்சத்திரங்களை
அழைத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று த்ரிஷாவின் பிறந்தநாள்
கொண்டாட்டத்துக்கு நயன்தாரா, அமலாபால், சிம்பு, ரம்யா கிருஷ்ணன், டிவி
தொகுப்பாளினி ரம்யா உட்பட பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.
தன்னுடைய
பிறந்தநாள் பார்ட்டிக்கு ஹன்சிகாவுக்கும் மறக்காமல் அழைப்பு
விடுத்திருந்தார் த்ரிஷா. கண்டிப்பாக வருவதாக த்ரிஷாவிடம்
உறுதியளித்திருந்தார் ஹன்சிகா. ஆனால், கடைசி நேரத்தில் த்ரிஷாவின்
பார்ட்டிக்கு செல்லும் திட்டத்தை கைவிட்டுவிட்டு கேக் மற்றும் பரிசு
பொருட்களை மட்டும் வாங்கி அனுப்பி வைத்திருக்கிறார். த்ரிஷாவின் பிறந்தநாள்
பார்ட்டிக்கு ஹன்சிகா செல்லாததற்கு...
காரணம்... சிம்பு! பார்ட்டிக்கு சிம்புவும் வருகிறார் என்பதை கேள்விப்பட்டே அங்கே செல்லும் திட்டத்தை கைவிட்டாராம் ஹன்சிகா.
த்ரிஷாவின் பார்ட்டிக்கு ஹன்சிகா வரவில்லை என்றாலும், நயன்தாரா சரியான நேரத்துக்கு அங்கே ஆஜராகிவிட்டாராம். சற்று நேரத்தில் சிம்புவும் அங்கே வந்து சேர, த்ரிஷாவின் பிறந்தநாள் பார்ட்டி களைகட்ட ஆரம்பித்திருக்கிறது.
சரியாக 12 மணிக்கு த்ரிஷா கேக் வெட்ட....ஹேப்பி பர்த் டே பாடி முடித்ததும்...சியர்ஸ் சத்தம்தான்! நல்ல ஆட்டம் போட்டுவிட்டு நடுராத்திரியில்தான் கிளம்பிப்போனார்களாம் நட்சத்திரங்கள்.
Comments
Post a Comment