150 Football Players in Kalavu Thoirchalai Movie Song!! களவு தொழிற்சாலை’க்காக 150 ஃபுட்பால் வீரர்கள் பங்குபெற்ற பாடல்காட்சி!!!

31st of May 2014
சென்னை:Tags : Kalavu Thoirchalai New Movie Photos, Kalavu Thoirchalai Latest Movie Gallery, Kalavu Thoirchalai Unseen Movie Pictures, Kalavu Thoirchalai Film Latest images, Kalavu Thoirchalai Movie Hot Stills, Kalavu Thoirchalai Movie New Pics..இதுவரை வெளிவராத கடத்தலின் இன்னொரு நிழல் உலகத்தையும் அதன் சர்வதேச தொடர்புகளையும் மையப்படுத்தி உருவாகிவரும் படம் தான்..




















இதுவரை வெளிவராத கடத்தலின் இன்னொரு நிழல் உலகத்தையும் அதன் சர்வதேச தொடர்புகளையும் மையப்படுத்தி உருவாகிவரும் படம் தான் ‘களவு தொழிற்சாலை’. டி.கிருஷ்ணசாமி என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக நடிக்கிறார் மு.களஞ்சியம்.

படத்தில் கதிர், வம்சி கிருஷ்ணா(இவன் வேற மாதிரி) இருவரும் கதாநாயகர்களாக நடிக்க கதாநாயகியாக மும்பையை சேர்ந்த குஷி அறிமுகமாகிறார். ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக பணிபுரிந்த ஷியாம் பெஞ்சமின் என்பவர் படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக 150 ஃபுட்பால் விளையாட்டு வீரர்களை அழைத்துவந்து அவர்களும் அந்தப்பாடலில் பங்குபெறுவதுபோல படமாக்கி இருக்கிறார்களாம்.

Comments