0 2 9 ”உலகிலேயே முதன்முறையாக எண்களை கதாப்பாத்திரமாக்கி அணிமேஷன் முறையில் எடுக்கப்பட்டுள்ள படம்!!!

30th of May 2014
சென்னை::TFSS MEDIA (P) B.நிஷா வழங்கும் “ 0 2 9 ”
உலகிலேயே முதன்முறையாக எண்களை கதாப்பாத்திரமாக்கி அணிமேஷன் முறையில் எடுக்கப்பட்டுள்ள படம் தான் “ 0 2 9 ”
பூஜ்ஜியம் முதல் ஒன்பது வரையிலான எண்களை கொண்டு அவர்களின் காமெடி கலாட்டா கலந்து உருவாகப் பட்டது இந்த படம். குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியோர்களும் பார்த்து மகிழும் படமாக இதன் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது.
உலகிலேயே முதன் முறையாக எண்களை கொண்டு உருவாகப் பட்ட முதல் படம் இந்த“ 0 2 9 ”தான்.
எழுத்து இயக்கம் – B.நிஷா
இசை – விஜய் ரமேஷ்
எடிட்டிங் – எம்.விவேக், விவேக்காணந்.பி
மார்கெட்டிங் தலைமை – மிஸ்பாADS
அணிமேஷன் வடிவமைப்பு – மிராக்கில் பீட்டர் ).

Comments