டென்மார்க் பேட்மின்டன் வீரரை மணக்கிறார் டாப்சி!!!! Wheather Taapsee In love With Badminton Player?!!!
9th of April 2014
சென்னை::Mathias Boe the badminton player whose tweet referring Taapsee as his love has also created a huge expectation that they might announce their relationship openly soon. However, Taapsee prefers to remain tight-lipped on this issue and let the rumours float for now as she is busy with her acting assignments..

ஆடுகளம் டாப்சியின் கைவசம் சில படங்கள் இருந்தபோதும் அவரது சினிமா
மார்க்கெட் சூடுபிடிக்கும் நிலையில் இல்லை. அதனால் இந்த மரியாதையோடு
யாராவது மனசுக்கு பிடித்த நபர் கிடைத்தால் காதலித்து கல்யாணம் செய்து
கொள்ள வேண்டியதான் என்று திட்டமிட்டிருந்த டாப்சி, கடந்த சில மாதங்களாகவே
டென்மார்க் பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் போயை காதலித்து வந்தார்.
இதன்காரணமாக
அவர் எந்தெந்த நாடுகளுக்கு விளையாடச் செல்கிறாரோ அங்கெல்லாம் சென்று
அவரது விளையாட்டை கைதட்டி ரசித்து வந்த டாப்சி, தான் நடிக்கும்
படப்பிடிப்பு தளங்களுக்கும் அவரை வரவழைத்து வந்தவர், அவருடன் மும்பையிலுள்ள
ஸ்டார் ஹோட்டல்களிலும் கட்டிப்பிடி கலாசாரம் நடத்தி வந்தார்.
அதனால்
அவர்களைப்பற்றி கடந்த சில மாதங்களாகவே கிசுகிசுக்கள் வந்த வண்ணமிருந்தன.
ஆனால், அப்போது மத்தியாஸ் தனது நண்பர் மட்டுமே என்று கூறி வந்த டாப்சி,
இப்போது கைவசமுள்ள படங்களை முடித்து விட்டதால், அவரை திருமணம் செய்து
கொள்ள முடிவெடுத்து விட்டாராம். விசயம் அவர்கள் இருவரது வீடுகளுக்கும்
ஏற்கனவே தெரியும் என்பதால், தற்போது திருமண பேச்சுவார்த்தைகள்
தொடங்கப்பட்டுள்ளதாம். ஆக, விரைவில் டாப்சி நடிப்புக்கு குட்பை
சொல்லிவிடுவார் என்று தெரிகிறது...
Comments
Post a Comment