Happy Birthday Chiyaan Vikram: ஹேப்பி பர்த்டே விக்ரம்!!!

17th of April 2014
சென்னை::தன்னம்பிக்கை.. மனம் தளராமல் போராடும் குணம்.. லட்சியத்தை அடையும் வெறி.. இதுதான் விக்ரம். சேதுவில் ஆரம்பித்த உக்கிர தாண்டவம் இன்றுவரை குறைந்தபாடில்லை. அ
 
கோர நடிப்பு பசி கொண்டதாலோ என்னவோ கமர்ஷியல் வெற்றிகளை இவர் கருத்தில் கொள்வதில்லை.
 
அதற்கேற்ற மாதிரி காசி, பிதாமகன், தெய்வத்திருமகள் ஆகிய படங்களும் அவரது நடிப்பிற்கு மகுடம் சூட்டவும் தவறவில்லை. இதோ அந்நியனை தொடர்ந்து
 
இப்போது மீண்டும் ஷங்கருடன் ‘ஐ’ படத்தில் புதிய சகாப்தம் படைக்க காத்திருக்கிறார்.

இன்று பிறந்தநாள் காணும் விக்ரமிற்கு நமது poonththalir-kollywood இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..
 

Comments