30th of April 2014
சென்னை::சிம்புவுடனான காதலை முறித்துக்கொண்ட நடிகை ஹன்சிகா, 'உயிரே உயிரே' என்ற படத்தில் நாயகனாக நடிக்கும் புதுமுக நடிகர் சித்தார்த்தை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
இந்த காதல் செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ள ஹன்சிகா, "சித்தார்த்தை நான் காதலிக்கிறேன் என்பதில் உண்மை இல்லை. இது வதந்திதான். சித்தார்த் என் சக நடிகர் அவ்வளவுதான். அதை மீறி எதுவும் இல்லை. இதன் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. அதன் பிறகு எனக்கும், சித்தார்த்துக்கும் தொடர்பே இல்லை.

நான்
தற்போது ஒன்பது படங்களில் நடித்து வருகிறேன். அடுத்த இரண்டு வருடங்கள்
முழுக்க, சினிமாவில்தான் கவனம் செலுத்துவேன். காதலிப்பதற்கு எனக்கு நேரம்
இல்லை. கேமரா முன்னால்தான் காதலிக்கிறேன்." என்று கூறியுள்ளார்...
Comments
Post a Comment