13th of April 2014
சென்னை::ஜெய் நடிக்கும் வடகறி படத்தில் பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன் ஒரு பாடல் காட்சியில் குத்தாட்ம் போட்டிருக்கிறார். இந்தப் பாடல் காட்சியை பாங்காக்கில் படமாக்கி இருக்கிறார்கள். சன்னி லியோன், பாங்காக் காம்பினேஷனே ஒரு டைப்பாக இருக்கிறதே என்று இயக்குனரிடம் கேட்டால், பாங்காக்கில் ஷூட் பண்ணுவது டென்ஷனில் இருக்கும் என்பதால் அங்கே போனோம். மற்றபடி தனிப்பட்ட வேறு காரணமில்லை என்று தெரிவித்தார்.
நீலப்பட நடிப்பில் மில்லியன் டாலர்களில் சம்பாதித்து வரும் சன்னிலியோனுக்கு வடகறி படத்தில் நடிக்க பெரும்தொகையை சம்பளமாகக் கொடுத்திருக்கிறார் தயாநிதி அழகிரி. அவருக்கு இவ்வளவு பெரிய சம்பளம் கொடுத்தும், தாம்பரத்தைத் தாண்டினால் சன்னி லியோன் யாரென்றே சாமன்ய மக்களுக்குத் தெரியவில்லை. அதனால் அவருக்கு இத்தனை சம்பளம் கொடுத்தது வேஸ்ட் என்று ஃபீல் பண்ணுகிறாராம் தயாநிதி அழகிரி.
பாங்காக்கில் படப்பிடிப்பு வைத்த பிறகுமா இப்படி ஃபீல் பண்ண வேண்டும்?::
Comments
Post a Comment