ஆன்ட்ரியாவுடன் ஜோடி போடும் ஜெய்!!!

10th of April 2014
சென்னை::ராஜா ராணி' வெற்றியைத் தொடர்ந்து பல வாய்ப்புகள் ஜெயியை தேடி வருகிறதாம். இந்த வாய்ப்புகளில் ஒன்றுதான் 'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய சரவணனின் புதுப்பட வாய்ப்பு.

'இவன் வேறமாதிரி' படத்திற்குப் பிறகு இயக்குனர் சரவணன் இயக்கம் அடுத்தப் படத்தில் ஜெய் தான் ஹீரோ. இப்படத்தில் ஜெயிக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறாராம்.

தொடர்ந்து முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து வரும் ஜெய், இப்படத்தில் ஆன்ட்ரியாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்...

Comments