29th of April 2014
சென்னை::நான் சிகப்பு மனிதன் படத்தில் ஆடியோ விழா நடந்தபோது, விஷாலின் நண்பரான விஷ்ணு அவரை புகழ்ந்து பேசுவார் என்று பார்த்தால், விஷால், லட்சுமிமேனனின் லிப் லாக் பற்றி பேசியதோடு, அந்த படத்தின் ஸ்பாட்டுக்கு சென்றபோது ஒருநாள்கூட லட்சுமி மேனனை கண்ணில் காட்டவில்லை. அந்த அளவுக்கு அவரை பொத்தி பொத்தி வைத்து படப்பிடிப்பு நடத்தினார் என்று மேடையிலேயே சொல்லி விஷாலை தடுமாற வைத்தார்.

அதனால் இதற்கு
சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று நேரம் பார்த்துக்கொண்டிருந்த
விஷால், நேற்று காலை, எப்எம்மில் தான் நடித்துள்ள முண்டாசுப்பட்டி
படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் விஷ்ணு-நந்திதா ஈடுபட்டிருந்தபோது,
திடீரென போனில் சென்ற விஷால், இந்த படத்தில் உங்களுக்கும்
நந்திதாவுக்குமிடையே ஏதோ லிப் லாக் முத்தக்காட்சியெல்லாம் இருப்பது
போன்று கேள்விப்பட்டேன். படப்பிடிப்புல்கூட ரெண்டு பேரும் ரொம்ப
டீப்பாகிட்டீங்களாமே என்றெல்லாம் மாறி மாறி கேட்டு திணற வைத்து விட்டாராம்.
இதுபற்றி
விஷ்ணு கூறும்போது, நான் அவரை முன்பு பேசியதற்காக இப்போது என்னை அவர்
பழிவாங்கத்தான் இப்படி பேசுகிறார் என்பது எனக்கு தெரிந்து விட்டது. அதனால்
எப்படியாவது அவரிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்று ஒருவழியாக அவரிடம் பேசி
சமாளித்தேன் என்கிறார்..
Comments
Post a Comment