11th of April 2014
சென்னை::எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தொடர் வெற்றிக்குபின் சிவகார்த்திகேயன் ஹன்சிகா நடிப்பில் வெளியான படம் மான் கராத்தே.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான மான்கராத்தே, தமிழகம் முழுவதும சுமார் 600 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.. கடந்த வெள்ளி மட்டுமல்லாமல், ஐந்து நாட்களுக்கு டிக்கெட் விற்று தீர்ந்தது. படம் வெளியான முதல் மூன்று நாட்களில் மட்டும் ரூ.12 கோடி வசூலானதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், மான் கராத்தேவின் வசூல் தியேட்டர்களில் தற்போது குறைந்துவிட்டதாம். மிக குறைந்த அளவே ரசிகர்கள் வருவதால் படத்தை தூக்கிவிட்டு பல தியேட்டர்களில் நாளை முதல் நான் சிகப்பு மனிதன் படத்தை திரையிட உள்ளார்களாம். இது குறித்து வெளியான தகவலால், பட தயாரிப்பு நிறுவனம் மட்டுமின்றி சிவகார்த்திகேயனும் அதிர்ச்சியில் உள்ளாராம்....

Comments
Post a Comment