11th of April 2014
சென்னை::மறைந்த மாபெரும் தயாரிப்பாளரான பி.நாகிரெட்டி அவர்களின் நினைவாக வருடந்தோறும் சிறந்த படங்களுக்கான விருது ஒவ்வொரு பிரிவிலும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2013க்கான சிறந்த முழுநீள பொழுதுபோக்கு படத்திற்கான விருது சிவகார்த்திகேயன் நடித்த, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்கு கிடைத்துள்ளது.

பொன்ராமின் இயக்கம், இமானின் இசையில் அமைந்த சூப்பர்ஹிட் பாடல்கள், கதாநாயகி ஸ்ரீதிவ்யாவின் அழகான அறிமுகம், சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இருவரின் கலக்கலான காமெடி காம்பினேஷன், சத்யராஜின் வித்தியாசமான நடிப்பு இப்படி அனைத்துமே இந்தப்படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்ததுடன், தற்போது நாகிரெட்டியார் விருதையும் கைப்பற்றி மேலும் பெருமை சேர்த்துக்கொண்டுள்ளது.....
Comments
Post a Comment