5th of April 2014
சென்னை::பாடகசாலை', 'நுகம்', 'மெளனகுரு', 'வாகை சூட வா', 'மாசாணி', 'சென்னையில் ஒரு நாள்' என டஜன் தமிழ்ப்படங்களில் ஸ்ருதி, இனியா... என பெயரை அடிக்கடி மாற்றி கொண்டு நடித்தும் பெரிதாக வரமுடியாத வருத்தத்தில் இருக்கும் இனியா, இதுவரை படவாய்ப்பு பிடித்துக் கொடுத்த காரியதரிசகள் (அதாங்க, கால்ஷீட் மேனேஜர்கள்...) யாருக்கும் கால்காசு கமிஷனாக கொடுத்ததில்லை...! இனியாவும், அவரது தாய்குலமும் இனிப்பாக பேசி அல்வா கொடுத்து காரியதரிசிகளை கடுப்பேற்றி வந்ததோடு சரி.,!

இந்நிலையில்
லட்சுமி மேனன், விஷாலின் நாயகியாக நடித்து அடுத்தவாரம் திரைக்கு வரவுள்ள
'நான் சிகப்பு மனிதன்' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில்,
அப்படத்தில் துக்கடா கேரக்டரில் நடித்திருக்கும் இனியா மேடையேறி, நடிகர்
விஷால், இயக்குநர் திரு, தயாரிப்பாளர் கோ.தனஞ்ஜெயன் உள்ளிட்டோர்
முன்னிலையில், இதுவரை நான் மேனேஜர் என யாரையும் வைத்துக் கொள்ளவில்லை.,
நானும் எனது அம்மாவுமே எனது கால்ஷீட்களை கவனித்து வருகிறோம். என் மேனேஜர்
என கோடம்பாக்கத்தில் பலபேர் சொல்லிக் கொண்டு, என்னிடம் கால்ஷீட் வாங்கி
தருவதாக பம்மாத்து செய்து வருகின்றனர். அவர்களை யாரும் நம்ப வேண்டாம்,
விரைவில் ஒரு மேனேஜர் வைக்கும் ஐடியா இருக்கிறது. அவர் யார்? என பின்னர்
அறிவிப்பேன். எனது கால்ஷீட், பெட்ஷீட்(சும்மா பேச்சுக்கு...) வேண்டுவோர்
அதுவரை என்னையும், என் தாயாரையுமே நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்று ஓபன்
ஸ்டேட்மெண்ட் விடுத்தார்.
இது கண்டு இனியாவின்
மாஜி காரியதரிசிகள் காரி உமிழாத குறையாக என்னாம்மா... உடான்ஸ்விடுது இந்தப்
பொண்ணு.?! காலணா கமிஷனா கொடுக்க மனசு இல்லேன்னாலும், கருத்தா மேடை ஏறி
கப்ஸா விடுறதை பாரேன்... என புலம்பி வருகின்றனர். இவரிடம் இதுநாள் வரை
மேனேஜராக இருந்த அனுபவம் இல்லாத சிலரோ., இனியாவுக்கு கால்ஷீட் மானேஜர்
ஆகும் வாய்ப்பு என்றாலே சகாக்களுக்கு ஏற்பட்ட அனுபவம் கண்டு பின்னங்கால்
பிடறியில் அடிபடாத தூரம் ஓடுகின்றனர்!
அம்மணி, இனியாவா? இனிமாவா.?!.
Comments
Post a Comment