4th of April 2014
சென்னை::தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் திகட்ட திகட்ட நடித்தாயிற்று.. இருந்தாலும் இப்போதும் கூட மோஸ்ட் வாண்ட்டேட் ஹீரோயினாகத்தான் வலம் வருகிறார் அனுஷ்கா. இந்தி சினிமாவுக்குப்போய் ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு அப்படியே முடங்கிப்போகும் நடிகைகளின் பட்டியலில் சேரும் எண்ணமும் அனுஷ்காவுக்கு இல்லை.
இந்த நேரத்தில் தான் கன்னட திரையுலகில் இருந்து அழைப்பு வர சரி நம்ம ஏரியாதானே ஒரு ரவுண்டு போய்ட்டுத்தான் வருமே என கோதாவில் குதித்துவிட்டது இந்த மங்களூர் தங்கக்கிளி. ‘ஜக்குதாதா’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தில் பிரபல இளம் முன்னணி நடிகர் தர்ஷனுக்கு ஜோடியாக நடிக்கிறார் அனுஷ்கா. ராகவேந்திர ஹெக்டே என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். ....
Comments
Post a Comment