8th of April 2014
சென்னை::தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகர் தான் அல்லு அர்ஜூன். இவரது தந்தை அல்லு அரவிந்த் பிரபல தயாரிப்பாளர். இவரது தாய்மாமா சிரஞ்சீவி, பவன் கல்யாண் இருவரும் தான் இவர் சினிமாவில் நுழைய காரணமானவர்கள். இவரை பார்த்துதான் இவருக்கு பின் இவரது மச்சான் ராம்சரண் தேஜா நடிக்க வந்தார்.. தம்பி அல்லு சீரிஷ் வந்தார்.

ஆனாலும் மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர் வரிசையில் அல்லு அர்ஜூனுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உணடு. இன்னொரு அதிசயம் தெலுங்கு ஹீரோக்களில் இவரது படங்கள் மட்டுமே கேரளாவில் டப்பிங் செய்யப்பட்டு அங்கேயும் வசூலை அள்ளுகின்றன.
பெரும்பாலும் பிரபல முன்னணி நடிகர்கள் அனைவரின் டைரக்ஷனிலும் நடித்திருப்பது இவரது ஸ்பெஷாலிட்டி. இன்று பிறந்தநாள் காணும் அல்லு அர்ஜூனுக்கு poonththalir-kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது......
Comments
Post a Comment