நடிகர் அஜய்ரத்தினம் மனைவியுடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்!!!

22nd of April 2014
சென்னை::முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று நடிகர் அஜய்ரத்தினம் மற்றும் அவரது மனைவி அ.தி.மு.க.வில் இணைந்தனர். மேலும் கிராம கோயில் பூசாரிகளும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
அனைத்திந்திய  அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை நேற்று நடிகர் அஜய் ரத்னம் மற்றும் அவருடைய மனைவி சத்யஸ்ரீ ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களை கழத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
’’

Comments