Actor Aadhi in Muthirai Mugaam Vote Awareness Photos: நடிகர் ஆதி நடத்திய விழிப்புணர்வுநிகழ்ச்சி 'முத்திரை முகாம்!!!
23rd of April 2014
சென்னை::நடிகர் ஆதியும், அவருடைய நண்பர்களும் இணைந்து 'லெட்ஸ் பிரிட்ஜ்' (Let’s Bridge) என்ற அமைப்பை தொடங்கி>>>
Tags : Actor Aadhi in Muthirai Mugaam Event Gallery, Actor Aadhi in Vote Awareness Event Photos, Actor Aadhi in Muthirai Mugaam images, Actor Aadhi in Muthirai Mugaam Awareness Program Stills, Actor Aadhi in Muthirai Mugaam Pictures.
டிகர் ஆதியும், அவருடைய நண்பர்களும் இணைந்து 'லெட்ஸ் பிரிட்ஜ்' (Let’s Bridge) என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த தொண்டு நிறுவனம், பல இடங்களில் பல்வெறு விழிப்புணர்வு நிகச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த அமைப்பு தனது முதல் விழிப்புணர்வு நிகச்சியாக வாக்கு பதிவுக்கான விழிப்புணர்ச்சியை 'முத்திரை முகாம்' என்ற தலைப்பில் பல இடங்களில், தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் நடத்தியுள்ளது.
இந்த முத்திரை முகாமில் குழந்தைகள் “ நம் எதிர்காலம் உங்கள் கையில் - சிந்தித்து வாக்களிப்பீர்” என்ற வாசகம் அடங்கிய முத்திரையை வாக்காளர்களின் கையில் பதிப்பார்கள்.
இது குறித்து கூறிய ஆதி, "இந்த அமைப்பின் மூலம் தொடர்ந்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம். தற்பொது, இந்த அமைப்பின் முதல் நிகழ்ச்சியாக நடைபெற்ற முத்திரை நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்த நடிகர்கள் சத்யராஜ், நாசர், விஜய் சேதுபதி, ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்." என்று தெரிவித்தார்.

Comments
Post a Comment