மே 9ஆம் தேதி கோச்சடையான் ரிலீஸ்!!!

10th of April 2014
சென்னை::ரஜினிகாந்தின் கோச்சடையான் படம் ரிலீஸ் குறித்து பல்வேறு தகவல்கள் அவ்வபோது வெளியாகிக் கொண்டிருந்தாலும், எந்த தகவலும் உண்மையான தகவ லாக இல்லை.

இந்த நிலையில் வரும் மே மாதம் 1ஆம் தேதியன்று கோச்சடையான் ரிலீஸ் உறுதி என்று செய்திகள் வெளியாக, அதுவும் உண்மையல்ல, என்று நிரூபித்துள்ளது தற்பொது வெளியாகியுள்ள உண்மையான தகவல்.

ஆம், கொச்சடையான் வரும் மே மாதம் 9ஆம் தேதி வெளியாவது உறுதி என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், மே 9ஆம் தேதி ரிலிஸ் என்று, தயாரிப்பு நிறுவனம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவும் முடிவு செய்துள்ளதாம். இந்த விளம்பரங்கள் வரும் சனிக்கிழமையில் இருந்து வெளியாக உள்ளதாம்...
 

Comments