21st of April 2014
சென்னை::சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'.
ஸ்ரீகாந்த் இயக்கும் இப்படத்தை சந்தானம், பிவிபி சினிமாஸ் நிறுவனத்துடன்
இணைந்து தயாரிக்கிறார்.
தெலுங்கில் மாபெரும் வெற்றிப் பெற்ற 'மரியாதனை ராமணா' படத்தின் தமிழ் ரீமேக்கான, இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. படத்தின் டிரைலர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
யுடியூப் இணையதளத்தில், இப்படத்திற்கான டிரைலர் 5 நாட்களில், 5 லட்சத்தையும் தாண்டிய பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இப்படத்திற்கான இந்த வரவேற்பை கண்டு திரையுலகமே தற்போது ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறது.
காமெடி மட்டும் இன்றி, அதிரடியான ஆக்ஷன், நடனம் என்று முழு ஹீரோவாக இப்படத்தின் மூலம் உருவாகியிருக்கும் சந்தானம், இப்படத்தில் 100 சதவீத காமெடிக்கும், ஒரு நல்ல படத்த்தைப் பார்த்த திருப்தியைக் கொடுக்கவும் உறுதி, என்று ரொம்ப சத்தமாகவே அடித்துச் சொல்கிறார்.

’’
Comments
Post a Comment