5th of April 2014
சென்னை::சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த குறுகிய காலத்திலேயே முதல்வரிசை நடிகராகிவிட்டார் சிவகார்த்திகேயன். மனம் கொத்தி பறவை தொடங்கி மான் கராத்தே வரை அவர் கதாநாயகனாக நடித்த அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றியடைந்து வருகின்றன. விளைவு...கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் ஹீரோவாகிவிட்டார் சிவகார்த்திகேயன். திரையுலகில் மட்டுமல்ல

விளம்பரப்படத்துறையிலும் சிவகார்த்திகேயனுக்கு செம டிமாண்ட். பிரபலமான
ஜவுளிக்கடையின் விளம்பரப் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனை அண்மையில்
அணுகியது விளம்பரப்பட நிறுவனம். முதலில் மறுத்த சிவகார்த்திகேயன், அவர்கள்
சொன்ன சம்பளத்தைக் கேட்டதும் மறுபேச்சு பேசாமல் ஒப்புக்கொண்டுவிட்டார்.
எவ்வளவு சம்பளமாம்? 3 படப்பிடிப்புக்கு 1 கோடி சம்பளம்.
அம்மாடியோவ்..!..
Comments
Post a Comment