10th of April 2014
சென்னை::பிரகாஷ் ராஜ், இயக்கி, நடித்து, தயாரித்து வரும் 'உன் சமையலறையில்' படத்தின் ஆடியோ வரும் மே மாதம் 14ஆம் தேதி வெளியாகிறது.
மலையாளத்தில் மாபெரும் வெற்றிப் பெற்ற 'சால்ட் அன்ட் பெப்பர்' படத்தின் ரீமேக்கான இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறது.
இளையராஜ இசையமைத்துள்ள இப்படத்தில் நாயகியாக சினேகா நடிக்கிறார். மே மாதம் ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் ஆடியோ உகாதி பண்டியன்று வெளியானது. அதேபோல, தமிழ்ப் பதிப்பின் ஆடியோவை, தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய பிரகாஷ்ராஜ் முடிவு செய்துள்ளார்.
ஏப்ரலில் ஆதியு ரிலீஸ், மே மாதத்தில் படம் ரிலீஸ் என்பதால், படத்தின் பின்னணி வேளைகளில் படு தீவிரமாக பிரகாஷ் ராஜ் இறங்கியுள்ளாராம்..

Comments
Post a Comment