29th of March 2014
சென்னை::Thiruvenkadu Movie Pooja Photos, Thiruvenkadu New Tamil Movie Launch images, Thiruvenkadu Film Poojai Event Stills, Thiruvenkadu Movie Launch Function Gallery, Thiruvenkadu Movie Shooting Start Pictures!

தமிழ் சினிமாவில் தற்போது முழுக்க முழுக்க புதுமுகங்கள் இடம்பெறும்
படங்களின் வரவு அதிகரித்துள்ளது. அந்த வகையில் இயக்குநர் உள்ளிட்ட முழுக்க
முழுக்க புதுமுகங்கள் பங்குபெறும் படம் தான் 'திருவெண்காடு'.
ஸ்ரீ மூவிஸ் சார்பில் கே.அன்பழகன் தயாரிப்பில் உருவாகும் இப்படம் கிராமப் பின்னணியில் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படியாக கொண்ட க்ரைம் திரில்லராக உருவாகிறது.
பிரபு, விஜயகாந்த் போன்றவர்கள் நடித்த படங்களையும் மற்றும் பல திரைப்படங்களை இயக்கிய சிறுமுகை ரவி இப்படத்தின் கதை, வசனத்தை எழுத, திருவள்ளூர் ஜெ.பாலாஜி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் அரவிந்தன், பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக கன்னிகா நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக உன்னிகிருஷ்ணன் என்பவர் அறிமுகமாகிறார். ஸ்ரீ யோகி என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரவி சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, சண்டைப்பயிற்சியை சூப்பர் சுப்பராயண் மேற்கொள்கிறார். சிவசங்கர், ஜான்பாபு, சரண் பாஸ்கர், கொம்பு முருகன் ஆகியோர் நடனம் அமைக்கிறார்கள்
இப்படத்தை இயக்கும் திருவள்ளூர் ஜெ.பாலாஜி, சிறுமுகை ரவியிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
இப்படத்தின் பூஜை நேற்று சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கி, ஒரே கட்டமாக முடிவடைகிறது...

Comments
Post a Comment