Poojai New Tamil Movie Launch images!!!:- விஷால் - ஹரி கூட்டணியின் 'பூஜை' க்கு பூஜை போடப்பட்டது!!!!!
29th of March 2014
சென்னை::Poojai Movie Pooja Photos, Poojai New Tamil Movie Launch images, Poojai Film Poojai Event Stills, Poojai Movie Launch Function Gallery, Poojai Movie Shooting Start Pictures!

ஹரி இயக்கத்தில் விஷால் மீண்டும் இணையும் படத்திற்கு 'பூஜை' என்று தலைப்பு
வைக்கப்பட்டுள்ளது. விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும்
இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது.
'பாண்டியநாடு' படத்தின் மூலம் தனது முதல் சொந்த தயாரிப்பில் வெற்றிக் கண்ட விஷால், தொடர்ந்து யுடிவி நிறுவனத்துடன் இணைந்து 'நான் சிகப்பு மனிதன்' என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இதற்கிடையில் ஹரியுடன் விஷால் இணைந்துள்ளார். இப்படத்தையும் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தான் தயாரிக்கிறது.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். மேலும் சத்யராஜ், ராதிகா, சூரி, முகேஷ் திவாரி, ஜெயபிரகாஷ், தலைவாசல் விஜய், ஆர்.சுந்தர்ராஜன், அபிநயா, சித்தாரா, கெளசல்யா, ரேணுகா, ஐஸ்வர்யா, ஜானகி சபேஷ், சார்லி, மனோபாலா, சந்தான பாரதி, கராத்தே ராஜா, பிளாக் பாண்டி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார். கே.கதிர் கலையமைக்க, வி.டி.விஜயன் - டி.எஸ்.ஜெய் ஆகியோர் படத்தொகுப்பை கவனிக்கிறார்கள். கனல் கண்ணன் சண்டைப்பயிற்சி அமைக்க, நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதுகிறார். பிருந்தா, தினேஷ், பாபாபாஸ்கர் ஆகியோர் நடனம் அமைக்கின்றனர். ஏ.ஆர்.சின்ன ராஜேந்திரன் தயாரிப்பை மேற்பார்வையிட, ஜான்சன் மக்கள் தொடர்பை கவனிக்கிறார்..

Comments
Post a Comment