27th of March 2014
சென்னை::.Nambiyaar New Movie Photos, Nambiyaar Movie Gallery, Nambiyaar Movie Pictures, Nambiyaar Film Latest images, Nambiyaar Movie Hot Stills, Nambiyaar Movie New Pics
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகருக்கு பெயர் போனவர் எம்.என். நம்பியார். தற்போது அவரது பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது.
ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுனைனா
நடிக்கிறார். படத்திற்கு இன்னொரு பலமாக முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்
சந்தானம். இப்படத்தில் ஸ்ரீகாந்த் ராமசந்திரன் என்ற கதாபாத்திரத்திலும்,
சந்தானம் நம்பியார் என்ற கேரக்டரிலும், சுனைனா சரோஜா தேவி என்ற
கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
விஜய்ஆண்டனி இசையமைக்கும் இதில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார்
சந்தானம். பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் கதை இலாகாவில் பணிபுரிந்த
கணேஷா இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
Comments
Post a Comment