inam Movie Premiere Show at Mumbai Photos!!!:-இனம்' படத்திலிருந்து புலிகளுக்கு எதிரான சர்சைக்குரிய காட்சிகள் நீக்கம்!!!!
இலங்கை தமிழர்களின் இன்னல்களைப் பற்றி படம் புலிகளுக்கு எதிரான எதிராக
சித்தரிக்கப்பட்ட பல காட்சிகளைக் கொண்ட இப்படத்திற்கு பல புலிகள் ஆதரவு தமிழ் அமைப்புகள்
எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை வெளியிடக் கூடாது என்று சிலர் கமிஷனர்
அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில், இனம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டதாக, படத்தை வாங்கி வெளியிட்ட இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் தமிழர்களின் துன்பங்களையும், துயரங்களையும் உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே 'இனம்' திரைப்படத்தை வாங்கி வெளியிட்டோம். இந்நிலையில் சில முரண்பாடான கருத்துக்கள் உருவானதைத் தொடர்ந்து 'இனம்' படத்தை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்கும், சில தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் திரையிட்டுக் காட்டினோம்.

படத்தைப் பார்த்த பிறகு
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும், தமிழ் அமைப்பைச்
சேர்ந்தவர்களும் கேட்டுக்கொண்டதன்படி, 'பள்ளிக்குடட்க் காட்சி', 'புத்தமதத்
துறவி தமிழ்க்குழந்தைகளுக்கு மாதுளம்பழம் கொடுக்கும் காட்சி', 'சிங்கள
ராணுவத்தான் குழந்தை போட்டோ வைத்திருக்கும் காட்சி', 'புலிதலைவர்
கொல்லப்பட்டார் என்ற ஒரு காட்சியின் வசனம்', 'படத்டின் இறுதியில்
காட்டப்படும் கார்டில் 38000 பேர் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல்' ஆகிய 5
காட்சிகளையும் படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டன என்பதைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இவ்வாறு லிங்குசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு லிங்குசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment