நடிகை ஊர்வசி திடீர் மறுமணம்!!!!!

31st of March 2014
சென்னை::நடிகை ஊர்வசி கட்டுமான தொழிலதிபரை திடீரென மறுமணம் செய்துகொண்டார்.நடிகர் மனோஜ் கே.ஜெயன், நடிகை ஊர்வசி இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு தேஜலட்சுமி என்ற மகள் இருக்கிறாள். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்தனர்.
 
பின்னர் முறைப்படி விவாகரத்து பெற்றனர். தேஜலட்சுமி அப்பா மனோஜ் கே.ஜெயனுடன் இருக்கிறார். இதற்கிடையில் ஆஷா என்பவரை மனோஜ் கே.ஜெயன் மறுமணம் செய்தார். மறுமணம் செய்யாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் ஊர்வசி.
 
இப்போது கமல்ஹாசனுடன் உத்தம வில்லன் படத்தில¢ அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது குடும்ப நண்பரும் கட்டுமான தொழிலதிபருமான சிவன் என்பவரை ஊர்வசி மறுமணம் செய்துள்ளார். இது காதல் திருமணம் கிடையாது. இருவரின் மனமும் ஒத்துப் போனதால் பதிவு திருமணம்....

Comments