விஜய், சிம்பு, தனுஷ் புதிய கூட்டணி!!!

10th of March 2014
சென்னை::இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இது படத்திற்காக அமைந்த கூட்டணி அல்ல. கடந்த சனிக்கிழமை அன்று விஜய், சிம்பு, தனுஷ் மூவரும் பிரபல ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
 
அங்கே ஜாலியாக அரட்டை அடித்து மகிழ்ந்த அவர்கள் உரையாடலில் சினிமா, இசை, விளையாட்டு என அனைத்து விஷயங்களையும் அலசினார்களாம். இதுபற்றி தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள சிம்பு, “அது உண்மையிலேயே சந்தோசமான தருணம்” என்றும் கூறியுள்ளார்...

Comments