29th of March 2014
சென்னை::பத்திரிகைகள் மற்றும் டிவிக்களுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்த்து வரும் நடிகர் ரஜினிகாந்த், தான் நடித்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கூட கலந்துகொள்வதை தவிரித்து வருகிறார். சமீபத்தில் 'கோச்சடியான்' படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கூட அவர் கலந்துகொள்ள வில்லை.
இந்த நிலையில், ரஜினிகாந்த் ஜெயா டிவிக்காக பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளார். கோச்சடையான் படத்திற்காக இந்த பேட்டி கொடுக்கப்பட்டது என்றாலும், சில சினிமா சம்மந்தம் அல்லாத கேள்விகளுக்கும் இதில் ரஜினிகாந்த் பதில் கூறியுள்ளாராம்.
ஜெயா டிவி ஸ்டுடியோவில் நடைபெற்ற எந்த பேட்டியில் நடிகர் விவேக் கலந்துகொண்டு ரஜினிகாந்திடம் கேள்வி கேட்டுள்ளார். இப்பேட்டி இன்னும் ஓரிரு வாரங்களில் ஒளிபரப்பட உள்ளது.

Comments
Post a Comment