15th of March 2014
சென்னை::சமுத்திரகனியின் நிமிர்ந்து நில் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஜெயம் ரவிக்கு இது பின்னடைவுதான். ஆதிபகவனின் தோல்விக்குப் பிறகு அவர் அதிகம் எதிர்பார்த்த படம். இனி அவர் தனது அண்ணனின் பெயரிடப்படாத படத்தை நம்ப வேண்டிய நிலை
யுகே மற்றும் அயர்லாந்தில் சென்ற வார இறுதியில் இப்படம் ஒரு திரையிடலில் 202 பவுண்ட்களை மட்டுமே வசூலித்துள்ளது. நமது ரூபாய் மதிப்பில் இருபதாயிரத்து ஐநூறு ரூபாய்கள்.
மலேசியாவில் தமிழ்ப் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். நிமிர்ந்து நில் ஒன்றரை நாள் கழித்து வெளியானதால் சென்ற வார இறுதியில் மலேசியாவில் 3 திரையிடல்கள் மட்டுமே சாத்தியமாயின. கலெக்ஷன் ஏறக்குறைய எண்பத்தைந்தாயிரம் ரூபாய்கள்..

Comments
Post a Comment