தலை சுற்ற வைக்கும் தமிழ் ஹீரோக்களின் சம்பளம் – ஒரு சர்வே!!!!

23rd of March 2014
சென்னை::தமிழ் ஹீரோக்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள் என்பது பொதுவாக தெரிந்த சங்கதி. ஆனால் ‘அது எம்புட்டு..?’ என்பதை ஒரு முன்னணி ஆங்கில மீடியா வெளியிட்டிருக்கிறது. அந்தப் பட்டியல் கீழே…

அதையும் நீங்கள் வாங்கும் சம்பளத்தையும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அவர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் அவர்கள் படங்களின் வெற்றியையும், வியாபாரத்தையும் பொறுத்து அமைகிறது. நீங்கள் பணியாற்றும் நிறுவனம் உங்களால் எவ்வளவு வருமானம் பெறுகிறதோ அதன் அடிப்படையில் நீங்களும் எதிர்பார்க்கலாம்தானே..? (எவ்வளவு மேட்ச் பண்ண வேண்டியிருக்கு..?)
 
1. ரஜினிகாந்த் – 24 கோடிகள்
2. விஜய் – 20 கோடிகள்
3. கமல்ஹாசன் – 19 கோடிகள்
4. சூர்யா – 16 முதல் 19 கோடிகள்
5. அஜித் – 16 கோடிகள்
6. விக்ரம் – 10 கோடிகள்
7. தனுஷ் – 5 கோடிகள்
8. சிம்பு – 5 கோடிகள்
9. கார்த்தி – 5 கோடிகள்
10. விஷால் – 2 கோடிகள்

இதெல்லாம் எந்த அளவுக்கு சரி என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே அறிவார்கள்..!!!.

Comments