6th of March 2014
சென்னை::பிருத்விராஜ் மலையாளத்தில் அடுத்ததாக நடிக்க இருக்கும் படங்களில் ஒன்றுதான் ‘பெயிண்ட்டிங் லைஃப்’. இந்தப்படத்தை இயக்கும் டாக்டர்.பைஜு, ஏற்கனவே பிருத்விராஜை வைத்து இரண்டு படங்களை இயக்கியவர் தான். அதுமட்டுமல்ல இவர் இதுவரை இயக்கிய நான்கு படங்களின் மூலம் உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளையும் அள்ளிக்குவித்தவர்.

இந்த ‘பெயிண்ட்டிங் லைஃப்’ படத்தில் பிருத்விராஜுக்கு ஜோடியாக பிரியாமணி நடிக்கிறார். மலையாளத்தில் மூன்று, தமிழில் இரண்டு என இவர்கள் இருவரும் ஏற்கனவே ஐந்து படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்தப்படம் இவர்கள் சேர்ந்து அடிக்கப்போகும் சிக்ஸர் ஆகும்.
Comments
Post a Comment