28th of March 2014
சென்னை::விஸ்வரூபம் படத்தையடுத்து கமல்ஹாசன் விஸ்வரூபம்2 படத்தை தொடங்கினார். இப்படத்தின் வேலைகள் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது, தனது அடுத்தப் படமாக 'உத்தமவில்லன்' படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
கமல் இரட்டை வேடங்களில் நடிக்கும் 'உத்தமவில்லன்' படத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இதில் நாசரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கமல்ஹாசனின் படங்களில் நாசருக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு. பெரும்பாலும் அது வில்லன் கதாபாத்திரமாகத் தான் இருக்கும். தேவர் மகன், குருதிப்புனல் என்று கமல்ஹாசனின் படங்களில் நாசரின் வில்லத்தனம் பெரும் வரவேற்பு பெற்றது. அந்த வகையில் உத்தமவில்லன் படத்திலும் நாசரின் வில்லத்தனம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெறும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளதாம்.

Comments
Post a Comment