ஆபாச நடிகைகளின் வரவால் கவர்ச்சிக்கு துணியும் ஹீரோயின்கள்!!!!

25th of March 2014
சென்னை::நீச்சல் உடை அணிவதற்கு தயக்கம் காட்டி வந்த ஹீரோயின்கள்கூட கவர்ச்சி போட்டிக்கு துணிந்துவிட்டனர்.பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத், டாப் லெஸ் நடிகைகள் ஷெர்லின் சோப்ரா, சன்னி லியோன் போன்றவர்களின் அதிரடியான திரையுலக பிரவேசம், மற்ற ஹீரோயின்களுக்கு பெரும் தலைவலியை கொடுத்திருக்கிறது.
 
பெட் ரூம் சீன் என்றாலும், நிர்வாண காட்சி என்றாலும் தடை சொல்லாமல் ஒப்புக்கொளும் சன்னி லியோன் கோஷ்டியினர் மற்ற மொழி படங்களிலும் தென்னிந்திய படங்களிலும் தலைகாட்ட தொடங்கிவிட்டனர். இவர்களால் தங்கள் வாய்ப்பு கைநழுவி போகாமல் இருப்பதற்காக எந்தளவுக்கும் ஆடையை குறைக்கவும், பெட் ரூம் சீனில் நடிக்கவும் பல ஹீரோயின்கள் தயாராகி விட்டனர். லிப் டு லிப் முத்தம் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.
 
குடும்ப பாங்கான நடிகை என்று முத்திரை குத்தப்பட்டிருந்த ‘கும்கிÕ லட்சுமிமேனன் தனது 5வது படத்திலேயே லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ‘நான் சிகப்பு மனிதன்Õ படத்துக்காக விஷாலுடன் அவர் நடித்த லிப் டு லிப் முத்தக்காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. ‘டி டே‘, ‘ரேஸ் குர்ரம்‘ போன்ற படங்களில் ஸ்ருதி ஹாசன் பெட் ரூம் காட்சியிலும், கவர்ச்சியை தூண்டும் வகையிலும் நடித்திருப்பதாக மகளிர் அமைப்பு மத்தியில் எதிர்ப்பை கிளப்பிவிட்டது.
 
 Ôசந்திராÕ படத்தில் ஜாக்கெட் அணியாமல் ஸ்ரேயா நடித்திருந்தார். ‘டாப்லெஸ் நடிகைகளின் சினிமா பிரவேசம், ஆபாச பாணி படங்களை நோக்கி ரசிகர்களை திருப்பிவிட முயற்சிக்கிறது. ஆனாலும் அந்த டிரெண்ட் நீண்ட காலம் நீடிக்காதுÕ என்று திரையுலகினர் கருத்து தெரிவிக்கின்றனர்..

Comments