30th of March 2014
சென்னை:சமுத்திரகனி தயாரித்து இயக்கி நடிக்கும் புதிய படத்தில் ஐந்து வித்தியாசமான கெட்டப்புகளில் தோன்றுகிறார் அமலா பால்.
கிருஷ்ணா (முன்பு கிட்ணா என்று கூறினார்கள்) என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் அடர்ந்த வனங்களில் உருவாகிறது.
மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர்களின் கதையாம். அமலா பாலும், சமுத்திரகனியும்
இதில் ஒன்று முதல் நாற்பத்தைந்து வயதுவரையான கதாபாத்திரங்களில்
நடிக்கிறார்கள்.
பலவேறு வயதுகளில் நடக்கும் கதை என்பதால் இருவருக்கும் படத்தில் ஐந்து வித்தியாசமான கெட்டப்புகளாம்.
இந்தப் படம் மைனாவைவிட பல மடங்கு சவாலான கதை. எனக்கு இப் படம் திருப்புமுனையாக அமையும் என்று அமலா பால் கூறியுள்ளார்...
Comments
Post a Comment