இன்று மாலை முதல் ‘நிமிர்ந்து நில்’ ரிலீஸ்!!!!


8th of March 2014சென்னை::இது சினிமாவில் வழக்கமாக, ஆனால் வருடத்தில் ஒன்றோ இரண்டோ படங்களுக்கு மட்டும் நடக்கும் ஒரு நிகழ்வுதான். அதுதான் இப்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலாபால் நடித்து நேற்று(மார்ச்-7) வெளியாகவேண்டிய ‘நிமிர்ந்து நில்’ படத்திற்கும் நிகழ்ந்துள்ளது.
இந்தப்படத்தை தயாரித்த வாசன் விஷுவல் வெண்ட்ச்சர்ஸ் நிறுவனம் சூழ்நிலை காரணமாக, படத்தை நேற்று வெளியிட முடியவில்லை. தற்போது படம் இன்று மாலை முதல் உலகமெங்கும் உறுதியாக வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.....

Comments