24th of March 2014
சென்னை::இந்த சால்ட் அண்ட் பெப்பர் லுக் தான் என்ன பாடுபடுத்துகிறது பார்த்தீர்களா..? அஜித் ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’ மற்றும் ‘வீரம்’ ஆகிய படங்களில் நரைத்த தலைமுடி மற்றும் தாடியுடன் சால்ட்-பெப்பர் லுக்கில் நடித்தாலும் நடித்தார், இப்போது அந்த ஜூரம் முன்னணி சூப்பர்ஸ்டார்களையும் விட்டுவைக்கவில்லை.. ஆனால் இங்கல்ல.. மலையாளத்தில்..
இதில் முதலில் முந்திக்கொண்டவர் பிருத்விராஜ் தான். தற்போது ‘செவன்த் டே’ என்ற படத்தில் 42 வயது போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் பிருத்விராஜ். இதனால் அந்த வயதுக்கேற்ற மாதிரி லாஜிக்காக தனது கெட்டப்பை சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாற்றிட்டார்.
அடுத்ததாக நம்ம லாலேட்டன். தற்போது உன்னி கிருஷ்ணன் டைரக்ஷனில் அவர் நடித்துவரும் ‘மிஸ்டர் ஃப்ராட்’ படத்தில் அவருக்கும் இந்த லுக் தான். அப்படியென்றால் மம்முட்டி மட்டும் இறங்கி அடிக்கமாட்டாரா என்ன..? தற்போது ஆஷிக் அபு டைரக்ஷனில் நடித்துவரும் ‘கேங்ஸ்டர்’ படத்தில் சால்ட் அண்ட் பெப்பரில் தோன்றுகிறார் மம்முட்டி.
மீண்டும் முதல்வரியை ஒருமுறை படியுங்கள்….

Comments
Post a Comment