21st of March 2014
சென்னை::.தேடி வந்த பட வாய்ப்பு தெரு முக்கில் காணாமல் போன கதையாக மனசு உடைந்து போயிருக்கிறார் நடிகை ஸ்ரேயா.
தாரை தப்பட்டை’ படத்தில் முதலில் ஸ்ரேயாவைத் தான் நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார் பாலா. அவர் நல்ல டான்ஸர் என்பதால் அவரிடம் கதையைச் சொல்லி படத்தில் நீங்கள் ஒரு கரகாட்டக்காரியாக வருகிறீர்கள் என்றெல்லாம் பேசி கால்ஷீட் தேதிகளையெல்லாம் ஒதுக்கி வைத்திருந்தாராம். இதனால் தமிழில் பட வாய்ப்புகளே சுத்தமாக இல்லாமல் போன ஸ்ரேயாவுக்கு உற்சாகம். மீண்டும் பாலா படத்தின் மூலமாக ரீ-எண்ட்ரி போட்டு விடலாம் என்ற கனவில் இருந்திருக்கிறார்.
ஆனால் திடீரென்று பார்த்தால் இப்போது ஸ்ரேயாவை தூக்கி விட்டு சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கு கரகாட்ட ட்ரெய்னிங் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பாலா. இதன் பின்னணியைப் விசாரித்தபோது ஆர்யா தான் உள்ளே டீப்பாக இறங்கி வேலை செய்ததாக கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
ஏற்கனவே விஷாலுக்கும், வரலட்சுமிக்கும் இடையே வெளியில் சொல்லப்படாத காதல் ஒன்று ஓடிக்கொண்டிருப்பதால் தன் நண்பன் விஷால் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஆர்யா தான் வரலட்சுமிக்காக பாலாவிடம் பயங்கர ரெகமெண்ட் செய்தாராம்.
எல்லாத் திறைமைகள் இருந்தும் என்னை தமிழ்ப்பட டைரக்டர்கள் ஏன் ஒதுக்குகிறார்கள் என்று உண்மையான காரணம் தெரியாமல் புலம்பி வருகிறார்
ஸ்ரேயா.

Comments
Post a Comment