7th of March 2014..
சென்னை::சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா நடிக்கும் மான் கராத்தே’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரான திருக்குமரன் இயக்கியுள்ளார்.
எதிர்நீச்சல்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அனைத்து பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக்கித் தந்த அனிருத், இப்போது ‘மான் கராத்தே’ படத்திலும் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்த காத்திருக்கிறார்.
படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 16ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் படத்தை ஏப்ரல்-4ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்கள்....
Comments
Post a Comment