4th of March 2014
சென்னை::கோச்சடையான்’ படம் வரும் ஏப்ரல்-11ஆம் தேதி வெளியாக இருப்பது உங்களுக்கு தெரியும். இந்தப்படத்தின் விளம்பரத்திற்காக மட்டும் சுமார் 15கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை::கோச்சடையான்’ படம் வரும் ஏப்ரல்-11ஆம் தேதி வெளியாக இருப்பது உங்களுக்கு தெரியும். இந்தப்படத்தின் விளம்பரத்திற்காக மட்டும் சுமார் 15கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா என நான்கு மாநிலங்களில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்க்குகளில் கோச்சடையான் ஹோர்டிங்குகள் வைக்க முடிவு
செய்யப்பட்டுள்ளன.அதுமட்டுமல்ல, சென்னையில் மட்டும் மிகப்பிரமாண்டமான வகையில் 100 பேனர்கள் வைக்கப்படும் என்றும் தெரிகிறது.. மேலும் பட விளம்பரத்தின் ஒரு பகுதியாகத்தான் கார்பன் மொபைல் நிறுவனத்துடன் இணைந்து ‘கோச்சடையான்’ பிராண்ட் கார்பல் மொபைல் போனை பட்த்தின் இயக்குனரான சௌந்தர்யா
வெளியிட்டிருப்பதும். ஆறு மொழிகளில் தயாராகிவரும் ‘கோச்சடையான்’ அனேகமாக இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் தணிக்கைச் சான்றிதழுக்காக அனுப்பப்படும் என தெரிகிறது
Comments
Post a Comment