மனோஜுக்கு ‘13’ஆம் நம்பர் ராசியா..?!!!


 
   
 

 
 
 
22nd of March 2014
சென்னை::.13 New Movie Photos, 13 Latest Movie Gallery, 13 Unseen Movie Pictures, 13 Film Latest images, 13 Movie Hot Stills, 13 Movie New Pics
 
குறிப்பாக வெளிநாடுகளில் வசிப்பவர்களும் கூட இந்த மூடநம்பிக்கைக்கு அடிமை தான்.. ஆனால் சினிமாவை பொறுத்தவரை தமிழில் 13ஆம் நம்பர் வீடு, இந்தியில் 13பி(தமிழில் யாவரும் நலம்) என 13ஐ மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் இந்த செண்டிமெண்ட்டை உடைத்தெறிந்து கல்லாவை நிரப்பின.
அதனால் தானோ என்னவோ பாலாஜி சக்திவேலிடம் உதவி இயக்குனராக வேலைபார்த்த டி.சுரேஷ் என்பவர் தான் இயக்குற படத்துக்கும் தைரியமாக ‘13’ என்று பெயர் வைத்திருக்கிறார். மனோஜ் கே.பாரதி( நம்ம பாரதிராஜா மகன் தான்) கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஷீரான்னு ஒரு புதுமுகம் நடிக்கிறாங்க..
இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாக இதில் நடிக்கிறார் மனோஜ்.. கதைப்படி இந்தக்கதையோட திருப்பமே 13ங்கிற தேதியில அதிர்ஷ்டத்தோட நடக்கிறதால இந்தப்படத்துக்கு ‘13’ என்றே பெயர் வைத்துவிட்டாராம் படத்தின் இயக்குனர் சுரேஷ்.

Comments