3rd of February 2014
சென்னை::டி. ராஜேந்தரின் மூத்த மகனான சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்கள் ஆதரவுடன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தினையும் தக்கவைத்துள்ளார்.
சென்னை::டி. ராஜேந்தரின் மூத்த மகனான சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்கள் ஆதரவுடன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தினையும் தக்கவைத்துள்ளார்.
தற்போது வாலு படத்திலும் பாண்டிராஜ் மற்றும் கௌதம் மேனன் இயக்கத்திலும் பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பெப்ரவரி 3ஆம் திகதி பிறந்தநாள் கொண்டாடும் சிம்புவுக்கு எமது வாழ்த்துக்கள்...
Comments
Post a Comment