7th of February 2014
சென்னை::மாப்பிள்ளை, எங்கேயும் காதல், வேலாயுதம் என ஆரம்பகால படங்களிலேயே
புசுபுசுவென்றுதான் இருந்தார் ஹன்சிகா. இதனால் மெல்லிய ஹீரோக்களுடன் அவர்
நடித்தபோது, அவர்களுக்கு அக்கா போன்றுதான் தெரிந்தார். இருப்பினும்
குண்டு நடிகைகளை தமிழ் நாட்டு ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற காரணத்தினால்
தொடர்ந்து ஹன்சிகாவுக்கு கோடம்பாக்கத்தில் படவாய்ப்புகள் கிடைத்து வந்தன.
அதிலும், ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படம் வெற்றி பெற்றபோது, ஹன்சிகாவின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்தது. ஆனால் சிம்புவை காதலிப்பதாக அவரே அறிவித்த பிறகு, அடுத்தபடியாக அவருடன் நடிக்கயிருந்த முன்னணி ஹீரோக்கள் மாற்று நடிகைகளை தேடிச்சென்று விட்டதால், இப்போது தமிழில் பெரிய ஹீரோக்களின் படங்கள் ஹன்சிகாவுக்கு இல்லை.
அதனால், இப்போது தெலுங்கு சினிமா களத்தில் மறுபிரவேசம் செய்திருக்கிறார் ஹன்சிகா. ரவிதேஜாவுடன் பவர் என்ற படத்தில் தனது பப்ளிமாஸ் உடம்பை காட்டி ஆந்திராவை சூடேத்திக்கொண்டிருக்கிறார். அடுத்தபடியாக நாக சைதன்யாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். ஆனால், அவர் அருகே இவர் நின்றால் அதிக மெச்சூரிட்டியாக தெரிவார் என்பதால் ஹன்சிகாவை படப்பிடிப்பு தொடங்குவதற்குள் உடல் எடையை கணிசமான அளவு குறைக்க உத்தரவு போட்டுள்ளார்களாம்.
அதனால் ரவிதேஜா படத்தை முடித்ததும், உடம்பை குறைக்கும் உடற்பயிற்சிகளில் இறங்கப்போகும் ஹன்சிகா, இப்போதில் இருந்து டயட்ஸை கடைபிடித்து வருகிறாராம்..

Comments
Post a Comment