8th of February 2014
சென்னை::தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஹன்சிகாவுக்கு நரம்பு தளர்ச்சி நோய் ஏற்பட்டுள்ளதாம். இதற்காக சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக கேரளாவில் குடும்பத்தோடு முகாமிடப் போகிறாராம்.
இதற்காக, அவர் கேரளாவில் உள்ள படகு இல்லத்தை நான்கு நாட்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளாராம். இந்த நான்கு நாட்களும் தனது குடும்பத்துடன் படகு இல்லத்தில் தங்கும் ஹன்சிகா, அப்படியே தனது நரம்பு தளர்ச்சிக்கான சிகிச்சையையும் மேற்கொள்ளப் போகிறாராம்.

Comments
Post a Comment