4th of February 2014
சென்னை::வீரம்' வெற்றி அஜித், இயக்குநர் சிவா இருவருக்கும் பெரும் உற்சாகம் கொடுத்திருக்கிறது. இப்படத்தின் வெற்றியின் மூலம் தனது அறுவை சிகிச்சையையும் தள்ளிவைத்துள்ள அஜித், கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்குப் பிறகு மீண்டும் சிவாவின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மீண்டும் தமன்னாவே நடிக்கப் போகிறாராம். தற்போது பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது...

Comments
Post a Comment