4th of February 2014
சென்னை::உன் காதலை போரடிக்காம பார்த்துகிட்ட, அது உன்னை பீர் அடிக்காம பாத்துக்கும்”
சென்னை::உன் காதலை போரடிக்காம பார்த்துகிட்ட, அது உன்னை பீர் அடிக்காம பாத்துக்கும்”
ஒரு டாக்டரால முடியாதது ஒரு குவார்ட்டரால முடியும்’,
‘மாடு முன்னாடி போனா முட்டும்… ஃபிகர் பின்னாடி போனா திட்டும். ஆனா ரெண்டயுமே மேய்க்கிறது ரொம்ப கஷ்டம்”
இதெல்லாம் என்ன தெரியுமா.? வரப்போகும் ‘வாலிப ராஜா’ படத்தில் சந்தானம் உதிர்க்க இருக்கும் தத்துவ ‘பஞ்ச்’ முத்துக்கள் தான்.
ஒரு துணிக்கடைல பச்சை கலர் சட்டையும் பிடிச்சுருக்கு. நீலக்கலர் சட்டையும் பிடிச்சுருக்கு. மனசை தேத்திக்கிட்டு, ஏதோ ஒண்ணை செலெக்ட் பண்ணிடுவீங்க. தியேட்டருக்கு போறீங்க. அஜித், விஜய் படம் ரிலீஸ் ஆகிருக்கு. ஒரு படம்தான் பார்க்க முடியும். உங்க ரசனைக்கு ஏத்த மாதிரி ஒண்ணை செலெக்ட் பண்ணி படம் பார்ப்பீங்க. நீங்க வாங்காத சட்டைக்கோ, பார்க்காத படத்துக்கோ இதனால் பெருசா பாதிப்பு வந்துடாது.

இந்த இடத்துல உங்க விருப்பம் ரெண்டு பொண்ணுங்களா இருந்து, அவங்களுக்கும் உங்களைப் பிடிச்சுருந்தா யாரைத் தேர்ந்தெடுப்பீங்க? குழப்பமா இருக்கும்ல! அந்தக் குழப்பத்தை தீர்த்து வைக்கும் சைக்யாட்ரிஸ்ட், சந்தானம் மாதிரி ஒருத்தரா இருந்தா… கதை கலகலன்னு இருக்கும்ல… அதுதான் இந்த ‘வாலிப ராஜா’ படம்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் கலக்கல் கூட்டணியான சந்தானம், சேது, அதே படத்தில் இவருடன் ஜோடி போட்ட விஷாகா என மூன்றுபேரும் மீண்டும் இணைந்திருக்கும் படம் தான் இந்த ‘வாலிப ராஜா’
இன்னொரு கதாநாயகியாக நஸ்ரத் என்பவர் நடிக்கிறார். கே.வி.ஆனந்த்தின் உதவியாளரான சாய் கோகுல் ராம்நாத் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இன்னொரு கதாநாயகியாக நஸ்ரத் என்பவர் நடிக்கிறார். கே.வி.ஆனந்த்தின் உதவியாளரான சாய் கோகுல் ராம்நாத் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.
கதைப்படி காதலிக்க துவங்கும் சேதுவுக்கு பலவிதமான பிரச்சனைகள் வருகின்றன. இதனால் இதற்கு உதவி தேடி, சைக்யாட்ரிஸ்ட்டான சந்தானத்திடம் போகிறார் சேது. கல்யாணமாகாத சந்தானமோ ஏற்கனவே ஹீரோயின்கள் இரண்டு பேருக்கும் கவுன்சிலிங் கொடுத்து வருபவர். இவர்களுடன் சேர்த்து சேதுவுக்கும் சில ஐடியாக்களை கொடுக்க, அவையெல்லாம் காமெடி கலாட்டாவாக முடிகின்றதாம்..
இன்னொரு லட்டு தின்ன தயாராக இருங்கள்..
இன்னொரு லட்டு தின்ன தயாராக இருங்கள்..
Comments
Post a Comment